பாடல் #41323
எனக்குச் சொல்லிக்கொடுக்கும்
🔤 Enakkuch Sollikkotukkum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆவியானவர் நான் வெற்றி எடுக்க பழக்கி வருகிறார் அவர் ஆலோசனைக்கு நான் மாணவன் கல்விமானின் நாவை எனக்கு தருகிறார் 1.என்னை தட்டி எழுப்பும் ஆவியானவர் தம் வார்த்தையாலே கட்டி வருகிறார் அவர் ஆவியிலே அனலாக்கி வருவதால் அதிகாலையிலே ஜெபிக்க உதவி செய்கிறார் 2.ஆவிக்குள்ளாக்கும் ஆவியானவர் கிறிஸ்துவுக்குள்ளாக நடத்தி வருகிறார் கிறிஸ்துவின் சிந்தையிலே நிற்கச் செய்பவர் கிறிஸ்துவை போலவே என்னை மாற்றி வருகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkuch Sollikkotukkum Aaviyaanavar Naan Verri Etukka Pazhakki Varukiraar Avar Aalosanaikku Naan Maanavan Kalvimaanin Naavai Enakku Tharukiraar 1.ennai Thatti Ezhuppum Aaviyaanavar Tham Vaartthaiyaalae Katti Varukiraar Avar Aaviyilae Analaakki Varuvathaal Athikaalaiyilae Jepikka Udhavi Seykiraar 2.aavikkullaakkum Aaviyaanavar Kiristhuvukkullaaga Natatthi Varukiraar Kiristhuvin Sinthaiyilae Nirkach Seypavar Kiristhuvai Polavae Ennai Maarri Varukiraar