பாடல் #41322
உம்மை உறுதியாய் பற்றி
🔤 Ummai Uruthiyaay Parri
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட மனதையுடையவன் (உம்மை நம்புவான்) -2 அவன் இடறான், பதறான், விலகான் உம்மை விட்டு விலகான் உம் வார்த்தை அவனில் நிலைதிருக்க உம் இதயம் அவனில் தனித்திருக்க அவன் கேட்டுக் கொள்வது (எதுவோ) -2 அதைப் பெற்றுக்கொள்ளுவான். உம் சித்தம் அவனில் நிறைவேற அவன் இதயம் உம்மில் களிகூற அவன் கேட்டுக் கொள்வது (எதுவோ) -2 அது உம் சித்தமாகுமே உம் நாமம் பரிசுத்த அலங்காரம் அது தானே அவனது அதிகாரம் அவன் சொல்லுகின்றவை (எதுவோ)-2 அதை அவன் திருப்பிக் கொள்ளுவான் ஆதியும் அந்தமுமானவரே அனைத்தையும் ஆளுகை செய்பவரே உம்மை நம்புகின்றன் (எவனோ)-2 அவன் என்றும் பிழைப்பான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Uruthiyaay Parrik Konda Manathaiyutaiyavan (ummai Nampuvaan) -2 Avan Idaraan, Patharaan, Vilakaan Ummai Vittu Vilakaan Um Vaartthai Avanil Nilaithirukka Um Idhayam Avanil Thanitthirukka Avan Kaettuk Kolvathu (ethuvo) -2 Athaip Perrukkolluvaan. Um Sittham Avanil Niraivaera Avan Idhayam Ummil Kalikoora Avan Kaettuk Kolvathu (ethuvo) -2 Athu Um Sitthamaakumae Um Naamam Parisuttha Alangkaaram Athu Thaanae Avanathu Athikaaram Avan Sollukindravai (ethuvo)-2 Athai Avan Thiruppik Kolluvaan Aathiyum Andhamumaanavarae Anaitthaiyum Aalukai Seypavarae Ummai Nampukindran (evano)-2 Avan Enrum Pizhaippaan