பாடல் #41321
உம்மை நெருங்கி
🔤 Ummai Nerungki
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை (நெருங்கி) -5 வர எனக்கு கிருபை கிருபை தாங்கப்பா நான் உறங்கிக் கிடந்த நாட்கள் எல்லாம் போதுமைய்யா உமக்கு ஏங்கி நிற்க கிருபை தாங்கப்பா 1.நான் சோம்பேறியாய் படுத்திருந்த நாட்கள் போதும் நான் துன்மார்க்கமாய் அலைந்து திரிந்த நாட்கள் போதும் உம் இரத்தத்தால் எனை கழுவுங்கப்பா உங்க ஆவியால எனை நிரப்புங்கப்பா 2.உம்மை அறியாமலே நான் நடந்து கொண்ட நாட்கள் போதும் ஒன்றும் புரியாமலே நான் முடங்கிக் கிடந்த நாட்கள் போதும் உங்க வார்த்தையால என்னை நிரப்புங்கப்பா உங்க ஆவியால என்னை நடத்துங்கப்பா 3.இரவும் பகலும் உங்க வேதத்த தியானம் பண்ண அல்லும் பகலும் என் இதயம் அதை பானம் பண்ண அந்த வாஞ்சையால என்னை நிரப்புங்கப்பா பூஞ்சோலையாக என்னை மாத்துங்கப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai (nerungki) -5 Vara Enakku Kirupai Kirupai Thaanggappaa Naan Urangkik Kidandha Naatkal Ellaam Pothumaiyyaa Umakku Aengki Nirka Kirupai Thaanggappaa 1.naan Sompaeriyaay Patutthirundha Naatkal Pothum Naan Thunmaarkkamaay Alainthu Thirindha Naatkal Pothum Um Ratthatthaal Enai Kazhuvunggappaa Ungga Aaviyaala Enai Nirappunggappaa 2.ummai Ariyaamalae Naan Natanthu Konda Naatkal Pothum Onrum Puriyaamalae Naan Mudangkik Kidandha Naatkal Pothum Ungga Vaartthaiyaala Ennai Nirappunggappaa Ungga Aaviyaala Ennai Natatthunggappaa 3.iravum Pakalum Ungga Vaedhattha Thiyaanam Panna Allum Pakalum En Idhayam Athai Paanam Panna Andha Vaanjsaiyaala Ennai Nirappunggappaa Poonjsolaiyaaga Ennai Maatthunggappaa