பாடல் #41320
உம் பாதத்திலே வேத
🔤 Um Paadhatthilae Vaedha
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் பாதத்திலே வேத வெளிப்பாடு அதைப் பாடுகிறேன் பாமாலையாய் 1. உமது வசனங்கள் அதிசயங்கள் அதனால் மாறுது என் குணாதிசயங்கள் மலாம் வல்லமையுள்ளது உம் வார்த்தைகள் வழுவாமல் என்னைக் காக்குது 2. உமது வசனங்களின் வழியில் நடப்பதால் விலகுது விசனங்கள் உம் விழிகள் கிடைப்பதால் வல்லமையுள்ளது உம் வார்த்தைகள் வழுவாய் என்னை பாதுகாக்குது 3.உமது வசனங்கள் என் கரத்தில் இருப்பதால் ஒவ்வொரு தேவைக்கும் அந்த பரத்தைப் பார்க்கிறேன் வல்லமையுள்ளது உம் வார்த்தைகள் அழகாய் என்னை தினமும் நடத்துது 4. உமது வசனத்தை உணவா உட்கொள்கையில் பெலவீன வேளையில் அது பெலனாகுது வல்லமையுள்ளது உம் வார்த்தைகள் எந்த பெலவீனத்தையும் மாற்றுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Paadhatthilae Vaedha Velippaatu Athaip Paatukiraen Paamaalaiyaay 1. Umathu Vasananggal Athisayanggal Adhanaal Maaruthu En Kunaathisayanggal Malaam Vallamaiyullathu Um Vaartthaigal Vazhuvaamal Ennaik Kaakkuthu 2. Umathu Vasananggalin Vazhiyil Natappathaal Vilakuthu Visananggal Um Vizhigal Kitaippathaal Vallamaiyullathu Um Vaartthaigal Vazhuvaay Ennai Paathukaakkuthu 3.umathu Vasananggal En Karatthil Iruppathaal Ovvoru Thaevaikkum Andha Paratthaip Paarkkiraen Vallamaiyullathu Um Vaartthaigal Azhakaay Ennai Thinamum Natatthuthu 4. Umathu Vasanatthai Unavaa Utkolkaiyil Pelaveena Vaelaiyil Athu Pelanaakuthu Vallamaiyullathu Um Vaartthaigal Endha Pelaveenatthaiyum Maarruthae