பாடல் #41318
உன்னதரே உத்தமரே
🔤 Unnatharae Utthamarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதரே உத்தமரே உன் பாதம் பணிந்து உம்மை துதிப்பேன் 1.யோபு என்னும் நீதிமான் உத்தம வாழ்வை கண்டடைந்தான் உத்தமனாகிய சன்மார்க்கன் உத்தமருக்கு உள்ளம் திறந்தான்-2 2.தாயினும் மேலாய் அன்பு வைத்து தகப்பனை போல் என்னை சுமந்தீரே நித்திய ஜீவனை எனக்களித்தீர் நினைத்து நினைத்து துதித்திடுவேன்-2 3.யோர்தானைப் போல் வந்த துன்பங்கள் தாங்கிட எனக்கு பெலன் தந்தீர் கலங்கரை விளக்காய் என் வாழ்வில் கடைசி வரை என்னை நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatharae Utthamarae Un Paadham Paninthu Ummai Thuthippaen 1.yopu Ennum Neethimaan Utthama Vaazhvai Kandatainthaan Utthamanaakiya Sanmaarkkan Utthamarukku Ullam Thiranthaan-2 2.thaayinum Maelaay Anpu Vaitthu Thakappanai Pol Ennai Sumantheerae Nitthiya Jeevanai Enakkalittheer Ninaitthu Ninaitthu Thuthitthituvaen-2 3.yorthaanaip Pol Vandha Thunbanggal Thaangkida Enakku Pelan Thantheer Kalanggarai Vilakkaay En Vaazhvil Kataisi Varai Ennai Natatthitumae