பாடல் #41316
பின்மாரி பெய்யட்டுமே
🔤 Pinmaari Peyyattumae
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பின்மாரி பெய்யட்டுமே பின்மாரி பெய்யட்டுமே தேசம் நிரம்பிட தேவன் செயல்பட பின்மாரி பெய்யட்டுமே ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை ஊற்றிடும் தேவனே உன்னத வல்லமை உம் ஆவியால் என்னை நிரப்பிடும் உம் அபிஷேகம் தந்திடும் ஜெபத்தின் ஆவியால் நிறைத்திடும் தேவனே ஜெகத்தினை அசைத்திடும் வல்லமை தாருமே அக்கினி அபிஷேகத்தால் அனாலாக்கும் தேவனே அற்புதங்கள் செய்திட அந்தகாரம் அழித்திட மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே எழுப்புதல் கண்டிட எரிந்து பிரகாசிக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pinmaari Peyyattumae Pinmaari Peyyattumae Thaesam Nirampida Devan Seyalpata Pinmaari Peyyattumae Aaviyin Vallamai Akkiniyin Vallamai Oorritum Devanae Unnatha Vallamai Um Aaviyaal Ennai Nirappitum Um Apishaegam Thanthitum Jebatthin Aaviyaal Niraitthitum Devanae Jegatthinai Asaitthitum Vallamai Thaarumae Akkini Apishaegatthaal Anaalaakkum Devanae Arpudhanggal Seythida Andhakaaram Azhitthida Maruroobamaakkitum Makimaiyin Maegamae Ezhuppudhal Kantida Erinthu Pirakaasikka