பாடல் #41315
உம்மை சார்ந்து தானே வாழ்வேன்
🔤 Ummai Saarnthu Thaanae Vaazhvaen
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை சார்ந்து தானே வாழ்வேன் நீரின்றி வேறு எங்கு போவேன் செடியை திராட்சை செடியே கொடியே நான் உம் கொடியே உம்மால் பிறந்தேன் உமக்குள் வளர்ந்தேன் உந்தன் நிழலில் ஆறுதல் அடைந்தேன் கனிகள் தருவேன் இலைகள் தருவேன் பிழைகள் உணர்வேன் துதித்து மகிழ்வேன் சத்தம் கேட்டு உம் சித்தம் செய்வேன் நித்தம் உந்தன் பாதம் பணிவேன் பயந்து நடப்பேன் சிலுவை சகிப்பேன் செய்த நன்மை நினைத்து துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Saarnthu Thaanae Vaazhvaen Neerinri Vaeru Engku Povaen Setiyai Thiraatsai Setiyae Kotiyae Naan Um Kotiyae Ummaal Piranthaen Umakkul Valarnthaen Undhan Nizhalil Aarudhal Atainthaen Kanigal Tharuvaen Ilaigal Tharuvaen Pizhaigal Unarvaen Thuthitthu Makizhvaen Sattham Kaettu Um Sittham Seyvaen Nittham Undhan Paadham Panivaen Payanthu Natappaen Siluvai Sakippaen Seytha Nanmai Ninaitthu Thuthippaen