பாடல் #41314
உம் கிருபையே மேலானது
🔤 Um Kirupaiyae Maelaanathu
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கிருபையே மேலானது உம் மகிமையே என் வாழ்வானது கிருபையால் நிற்கிறோம் உம் மகிமையால் ஜெயிக்கின்றோம் உம்மாலே சேனைக்குள் பாய்கின்றோம் உம்மாலே மதிலை தாண்டிடுவோம் எம் சேனையின் அதிபதி என் கர்த்தர் அல்லவோ - 2 உம் மகிமையால் வெற்றி சிறக்கின்றோம் எல்லா மகிமையும் உமக்கு தருகின்றோம் தேவன் என் பெலனாமே நான் எதற்கும் பயப்படேன் பனைமரம் போல் செழிக்கின்றோம் எம்மை படைத்தவரை தினம் ததிக்கின்றோம் என் மீட்பர் எனக்குள்ளே இருக்கிறார் ஒரு குறைவும் எனக்கில்லை வானமும் பூமியும் படைத்தவரே வாழ்க்கையெல்லாம் என்னை சுமப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Kirupaiyae Maelaanathu Um Makimaiyae En Vaazhvaanathu Kirupaiyaal Nirkirom Um Makimaiyaal Jeyikkinrom Ummaalae Saenaikkul Paaykinrom Ummaalae Mathilai Thaantituvom Em Saenaiyin Athibathi En Kartthar Allavo - 2 Um Makimaiyaal Verri Sirakkinrom Ellaa Makimaiyum Umakku Tharukinrom Devan En Pelanaamae Naan Edharkum Payappataen Panaimaram Pol Sezhikkinrom Emmai Pataitthavarai Thinam Thathikkinrom En Meetpar Enakkullae Irukkiraar Oru Kuraivum Enakkillai Vaanamum Poomiyum Pataitthavarae Vaazhkkaiyellaam Ennai Sumappavarae