பாடல் #41313
உயிரே உறவே உமக்கே ஆராதனை
🔤 Uyirae Uravae Umakkae Aaraadhanai
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரே உறவே உமக்கே ஆராதனை வாழ்நாளெல்லாம் துதிப்பேன் உயிருள்ளவரை துதிப்பேன் உயிரோடு எழுந்தீர் உலகத்தை ஜெயித்தீர் என் மீட்பர் உயிரோடுண்டு தூக்கினீர் என்னை புழுதியில் உம் இரத்தத்தால் என்னை கழுவினீர் பிரபுக்களோடும் இராஜக்களோடும் அமர்த்தி மகிழ்கின்றீரே தாழ்வில் என்னை நினைத்தீரே தயவாய் என்னை உயர்த்தினீர் உயிரோடிருந்து உலகம் ஜெயித்து உம்மை உயர்த்திடுவேன் உம்மாலே சேனைக்குள் பாய்கின்றேன் உம்மாலே மதிலை தாண்டினேன் கரங்கள் உயர்த்தி கண்முன் நிறுத்தி கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirae Uravae Umakkae Aaraadhanai Vaazhnaalellaam Thuthippaen Uyirullavarai Thuthippaen Uyirotu Ezhuntheer Ulakatthai Jeyittheer En Meetpar Uyirotuntu Thookkineer Ennai Puzhuthiyil Um Ratthatthaal Ennai Kazhuvineer Pirapukkalotum Iraajakkalotum Amartthi Makizhkinreerae Thaazhvil Ennai Ninaittheerae Thayavaay Ennai Uyartthineer Uyirotirunthu Ulakam Jeyitthu Ummai Uyartthituvaen Ummaalae Saenaikkul Paaykinraen Ummaalae Mathilai Thaantinaen Karanggal Uyartthi Kanmun Nirutthi Karttharai Sthottharippaen