பாடல் #41310
உம்மை தியானிப்பது அது இன்பமானது
🔤 Ummai Thiyaanippathu Athu Inbamaanathu
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை தியானிப்பது அது இன்பமானது உம்மை தியானிப்பது அது ஏற்புடையது தியானிக்கின்றேன் உம் அதிசயங்கள் தியானிக்கின்றேன் உம் மகத்துவங்கள் செங்கடலை பிளந்து மன்னாவை பொழிந்து உம் அற்புத செயல்கள் தியானிக்கின்றேன் என் அகமகிழ்ந்து உம்மை துதிக்கின்றேன் பேதமை என்னில் மாற்றி பாதைகளை காட்டி உம் அதிசய நடத்துதல் தியானிக்கின்றேன் என் அகமகிழ்ந்து உம்மை துதிக்கின்றேன் பரலோகம் துறந்து பாடுகளை சுமந்து நீர் சிந்தின இரத்தம் தியானிக்கின்றேன் என் அகமகிழ்ந்து உம்மை துதிக்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Thiyaanippathu Athu Inbamaanathu Ummai Thiyaanippathu Athu Aerputaiyathu Thiyaanikkinraen Um Athisayanggal Thiyaanikkinraen Um Makatthuvanggal Senggatalai Pilanthu Mannaavai Pozhinthu Um Arpudha Seyalkal Thiyaanikkinraen En Agamakizhnthu Ummai Thuthikkinraen Paedhamai Ennil Maarri Paathaigalai Kaatti Um Athisaya Natatthudhal Thiyaanikkinraen En Agamakizhnthu Ummai Thuthikkinraen Paralogam Thuranthu Paatugalai Sumanthu Neer Sinthina Rattham Thiyaanikkinraen En Agamakizhnthu Ummai Thuthikkinraen