பாடல் #41309
சீயோனே சீயோனே ஜீவ தேவனே நேசிக்கிறார்
🔤 Seeyonae Seeyonae Jeeva Devanae Naesikkiraar
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனே சீயோனே ஜீவ தேவனே நேசிக்கிறார் உன்னை தெரிந்து கொண்டார் முன் குறித்து விட்டார் நான் தங்கும் இடம் என்றார் உன்னில் வாசம் பண்ண விரும்பும் தேவன் கைவிடவே மாட்டார் இது என்றென்றைக்கும் நான் வாழும் இடமென்று உன்னையே நேசிக்கிறார் உன்னை அதிகமாய் விரும்புகிறார் இன்றும் உன்னை தேடி வருகின்றார் உன் தேவனை சந்திக்க ஆயத்தமாகு அன்புள்ள சீயோனே அன்று உனக்காகவே தன் உயிர் கொடுத்தாரே உன்னில் எவ்வளவு அன்பு கூர்ந்தார் உன்னை உயர்த்திட விரும்புகின்றார் சுகப்படுத்திட துடிக்கின்றார் உன்னில் வாசம் பண்ண விரும்பும் தேவன் கைவிடவே மாட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonae Seeyonae Jeeva Devanae Naesikkiraar Unnai Therinthu Kontaar Mun Kuritthu Vittaar Naan Thangkum Idam Enraar Unnil Vaasam Panna Virumpum Devan Kaividavae Maattaar Ithu Enrenraikkum Naan Vaazhum Idamenru Unnaiyae Naesikkiraar Unnai Athigamaay Virumpukiraar Inrum Unnai Thaeti Varukinraar Un Devanai Santhikka Aayatthamaaku Anpulla Seeyonae Anru Unakkaagavae Than Uyir Kotutthaarae Unnil Evvalavu Anpu Koornthaar Unnai Uyartthida Virumpukinraar Sugappatutthida Thutikkinraar Unnil Vaasam Panna Virumpum Devan Kaividavae Maattaar