பாடல் #41308
கோடான கோடி நன்றிகள்
🔤 Kotaana Koti Nanrigal
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடான கோடி நன்றிகள் இயேசுவே உந்தன் பாதத்தில் துன்பம் எல்லாம் மாறும் நேரம் இன்பம் காணும் ஆத்ம கானம் மழையால் நனைந்த பூமியை போல உணருகிறேன் தயவால் என்றும் தலைநிமிர்ந்து வாழுகிறேன் பாவங்களில் சாபங்களில் வாழ்ந்த என்னை உயர்த்தினீரே மகிழ்வித்தீரே போஷித்தீரே புது எண்ணெயால் நிரப்பினீரே நெருக்கத்திலும் ஓடுக்கத்திலும் வீழ்ந்த என்னை எழுப்பினீரே நடத்தினீரே உணர்த்தினீரே பிரபுக்களோடு அமர்த்தினீரே தனிமையிலும் வறுமையிலும் துணை நின்றீரே விடுவித்தீரே நான் நினையா வாழ்வு தந்தீர் வாழ்நாளெல்லாம் கூட வந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kotaana Koti Nanrigal Yesuvae Undhan Paadhatthil Thunbam Ellaam Maarum Naeram Inbam Kaanum Aathma Kaanam Mazhaiyaal Nanaindha Poomiyai Pola Unarukiraen Thayavaal Enrum Thalainimirnthu Vaazhukiraen Paavanggalil Saabanggalil Vaazhndha Ennai Uyartthineerae Makizhvittheerae Poshittheerae Puthu Enneyaal Nirappineerae Nerukkatthilum Otukkatthilum Veezhndha Ennai Ezhuppineerae Natatthineerae Unartthineerae Pirapukkalotu Amartthineerae Thanimaiyilum Varumaiyilum Thunai Ninreerae Vituvittheerae Naan Ninaiyaa Vaazhvu Thantheer Vaazhnaalellaam Kooda Vantheer