பாடல் #41306
ஜெஹோவா ஜெய்ரே
🔤 Jehovaa Jeyrae
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெஹோவா ஜெய்ரே ஜெயஹூன் எந்தன் ஜெயக்கொடி நீர் உம்மை ஆராதிப்பேன் வாழ்வை மாற்றினவர் உம்மை ஆராதிப்பேன் எழுந்தருளும் ஜெஹோவா சத்ருக்கள் சிதறடிக்க பொழிந்தருளும் ஜெஹோவா புதுமை படைத்திட பாத்திரர் நீரே பணிந்து ஆராதிக்க மாத்திரம் நீரே மகிழ்ந்து தொழுதிட நல்லவர் ஜெஹோவா நாடி துதித்திட வல்லவர் ஜெஹோவா வாழ்வில் ஜெயித்திட பரிசுத்தர் ஜெஹோவா பாரில் உயர்த்திட மகத்துவர் ஜெஹோவா மகிமைப்படுத்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jehovaa Jeyrae Jeyahoon Endhan Jeyakkoti Neer Ummai Aaraathippaen Vaazhvai Maarrinavar Ummai Aaraathippaen Ezhundharulum Jehovaa Sathrukkal Sidharatikka Pozhindharulum Jehovaa Puthumai Pataitthida Paatthirar Neerae Paninthu Aaraathikka Maatthiram Neerae Makizhnthu Thozhuthida Nallavar Jehovaa Naati Thuthitthida Vallavar Jehovaa Vaazhvil Jeyitthida Parisutthar Jehovaa Paaril Uyartthida Makatthuvar Jehovaa Makimaippatutthida