பாடல் #41305
நன்மையான எந்த ஈவும்
🔤 Nanmaiyaana Endha Eevum
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மையான எந்த ஈவும் பூரணமான வரமும் ஜோதிகளின் பிதாவினிடத்தில் இருந்து இங்கு வருகிறதே இருந்து இங்கு வருகிறதே நன்மைகளின் உருவே பாவம் போக்கும் மருந்தே பரலோக மெய் வரவே பாடி உம்மை துதிக்கின்றேன் பாடி உம்மை துதிக்கின்றேன் காலை நேர பனியும் மாலை நேர இதமும் ஜோதிகளின் பிதாவினிடத்தில் இருந்து இங்கு வருகிறதே இருந்து இங்கு வருகிறதே சாந்தமுள்ள குணமும் அன்புள்ள நம் மனமும் ஜோதிகளின் பிதாவினிடத்தில் இருந்து இங்கு வருகிறதே இருந்து இங்கு வருகிறதே நோய்கள் தீரக்கும் வரமும் ஆசீர்வதிக்கும் கரமும் ஜோதிகளின் பிதாவினிடத்தில் இருந்து இங்கு வருகிறதே இருந்து இங்கு வருகிறதே தூய்மையான நினைவும் மகிழ்ச்சியான வாழ்வும் ஜோதிகளின் பிதாவினிடத்தில் இருந்து இங்கு வருகிறதே இருந்து இங்கு வருகிறதே பரத்தை விட்டு இறங்கி பரமேறி பின் சென்ற மெய்தேவன் இயேசுவுக்கு நிகரில்லை பூமியில் நிகரில்லை பூமியில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmaiyaana Endha Eevum Pooranamaana Varamum Jothigalin Pithaavinidatthil Irunthu Ingku Varukirathae Irunthu Ingku Varukirathae Nanmaigalin Uruvae Paavam Pokkum Marunthae Paraloga Mey Varavae Paati Ummai Thuthikkinraen Paati Ummai Thuthikkinraen Kaalai Naera Paniyum Maalai Naera Idhamum Jothigalin Pithaavinidatthil Irunthu Ingku Varukirathae Irunthu Ingku Varukirathae Saandhamulla Kunamum Anpulla Nam Manamum Jothigalin Pithaavinidatthil Irunthu Ingku Varukirathae Irunthu Ingku Varukirathae Noykal Theerakkum Varamum Aaseervathikkum Karamum Jothigalin Pithaavinidatthil Irunthu Ingku Varukirathae Irunthu Ingku Varukirathae Thooymaiyaana Ninaivum Makizhchsiyaana Vaazhvum Jothigalin Pithaavinidatthil Irunthu Ingku Varukirathae Irunthu Ingku Varukirathae Paratthai Vittu Irangki Paramaeri Pin Sendra Meydevan Yesuvukku Nigarillai Poomiyil Nigarillai Poomiyil