பாடல் #41304
மகிமை தேவனே மகிமை ராஜனே
🔤 Makimai Devanae Makimai Raajanae
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை தேவனே மகிமை ராஜனே மகிழ்ந்து ஆராதிப்பேன் என்னை நடத்த வந்த மகிமை என்னை உயர்த்தி வைத்த கிருபை அதை நினைத்து நினைத்து துதிப்பேன் உம்மில் மகிழ்ந்து மகிழ்ந்து பாடுவேன் தாழ்வில் நினைத்த கிருபை என்னை தாங்கி நடத்தும் கிருபை என் ஏழ்மை மாற்றும் மகிமை என்னை ஏற்றி வைத்த புதுமை ஜீவன் தந்த கிருபை என் இயேசு நாமம் மகிமை பாடுபட்ட கிருபை என்னை பாட வைத்த உம் மகிமை உயிர்த்தெழுந்த கிருபை என்னில் உயிரோடிருக்கும் மகிமை பெலப்படுத்தும் கிருபை என்னை சுகப்படுத்தும் உம் மகிமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Devanae Makimai Raajanae Makizhnthu Aaraathippaen Ennai Natattha Vandha Makimai Ennai Uyartthi Vaittha Kirupai Athai Ninaitthu Ninaitthu Thuthippaen Ummil Makizhnthu Makizhnthu Paatuvaen Thaazhvil Ninaittha Kirupai Ennai Thaangki Natatthum Kirupai En Aezhmai Maarrum Makimai Ennai Aerri Vaittha Puthumai Jeevan Thandha Kirupai En Yesu Naamam Makimai Paatubatta Kirupai Ennai Paada Vaittha Um Makimai Uyirtthezhundha Kirupai Ennil Uyirotirukkum Makimai Pelappatutthum Kirupai Ennai Sugappatutthum Um Makimai