பாடல் #41303
ஜீவனுள்ள தேவன் அல்லவா
🔤 Jeevanulla Devan Allavaa
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள தேவன் அல்லவா ஜீவன் தந்த ராஜன் அல்லவா ஜீவ பாதையே எந்தன் தேவ பாதையே தோல்வி இல்லையே என்றும் சமாதானமே ஓடினேன் எந்தன் பாவ பாதையில் தேடி வந்து என்னை வாழ வைத்தீரே உம்மை மறவேன் உம்மை மறவேன் உமக்காய் வாழ்வேன் நான் உமக்காய் வாழ்வேன் தேவனே என் ஜீவ தேவனே உம்மை தாழ்த்தி என்னை வாழ வைத்தீரே உம்மை மறவேன் உம்மை மறவேன் உமக்காய் வாழ்வேன் நான் உமக்காய் வாழ்வேன் போதுமே என் தேவ பாதமே ஜீவ வார்த்தை பிடித்து உலகை ஜெயித்திட உம்மை மறவேன் உம்மை மறவேன் உமக்காய் வாழ்வேன் நான் உமக்காய் வாழ்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Devan Allavaa Jeevan Thandha Raajan Allavaa Jeeva Paathaiyae Endhan Thaeva Paathaiyae Tholvi Illaiyae Enrum Samaathaanamae Otinaen Endhan Paava Paathaiyil Thaeti Vanthu Ennai Vaazha Vaittheerae Ummai Maravaen Ummai Maravaen Umakkaay Vaazhvaen Naan Umakkaay Vaazhvaen Devanae En Jeeva Devanae Ummai Thaazhtthi Ennai Vaazha Vaittheerae Ummai Maravaen Ummai Maravaen Umakkaay Vaazhvaen Naan Umakkaay Vaazhvaen Pothumae En Thaeva Paadhamae Jeeva Vaartthai Pititthu Ulakai Jeyitthida Ummai Maravaen Ummai Maravaen Umakkaay Vaazhvaen Naan Umakkaay Vaazhvaen