பாடல் #41302
உயிரினும் மேலானவர் உன்னதர்
🔤 Uyirinum Maelaanavar Unnathar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரினும் மேலானவர் உன்னதர் என் இயேசுவே ஓசன்னா ஓசன்னா உள்ளம் நிறைந்தவர் உயிருடன் கலந்தவர் உறவாடி மகிழ் பவர் உன்னதர் இயேசுவே வல்லமை உடையவர் வரங்களின் மன்னவர் வாக்கு மாறாதவர் வல்லவர் இயேசுவே அன்பு மிகுந்தவர் அடைக்கலமானவர் அபிஷேகம் செய்பவர் அற்புதர் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirinum Maelaanavar Unnathar En Yesuvae Osannaa Osannaa Ullam Niraindhavar Uyirudan Kalandhavar Uravaati Makizh Pavar Unnathar Yesuvae Vallamai Utaiyavar Varanggalin Mannavar Vaakku Maaraadhavar Vallavar Yesuvae Anpu Mikundhavar Ataikkalamaanavar Apishaegam Seypavar Arpudhar Yesuvae