பாடல் #41301
உம் பாதம் போதும்
🔤 Um Paadham Pothum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் பாதம் போதும் என் இயேசய்யா வேறொன்றும் வேண்டாமே உலகத்திலே - (2) உம் பாதத்தில் எனக்கு ஆறுதல் உண்டு உம் பாதத்தில் எனக்கு நிம்மதி உண்டு - (2) இயேசய்யா உம் பாதம் போதும் இயேசய்யா நீர் வந்தால் போதும் -(2) விடுதலை விடுதலையே ஓ ... ஓ ..-(2) கோலாலே உம்மை அடித்தார்களே தாடியை பிடுங்கி இழுத்தார்களே - (2) இயேசுவே உம் முகத்தை மறைக்கவில்லை எனக்காய் யாவையும் ஏற்றுக்கொண்டீர் - (2) எனக்காய் யாவையும் ஏற்றுக்கொண்டீர் கணவனின் அன்பு கரைந்தாலும் மனைவியின் அன்பு மறைந்தாலும் தாயின் அன்பு தணிந்தாலும் பிள்ளையின் அன்பு பிரிந்தாலும் -(2) இயேசுவே உம் அன்பு மாறாதது உம் அன்பை பாட்டாக பாட்டாக பாடிடுவேன் - (2) உம் அன்பை பாட்டாக பாட்டாக பாடிடுவேன் என் அக்கிரமங்களுக்காய் காயப்பட்டீர் என் மீறுதலுக்காய் நொறுக்கப்பட்டீர் - (2) இயேசய்யா உம் வாயை திறக்கவில்லை என்ன அன்பு இது புரியவில்லை - (2) என்ன அன்பு இது புரியவில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Paadham Pothum En Yesayyaa Vaeronrum Vaentaamae Ulakatthilae - (2) Um Paadhatthil Enakku Aarudhal Untu Um Paadhatthil Enakku Nimmathi Untu - (2) Yesayyaa Um Paadham Pothum Yesayyaa Neer Vanthaal Pothum -(2) Vitudhalai Vitudhalaiyae O ... O ..-(2) Kolaalae Ummai Atitthaarkalae Thaatiyai Pitungki Izhutthaarkalae - (2) Yesuvae Um Mugatthai Maraikkavillai Enakkaay Yaavaiyum Aerrukkonteer - (2) Enakkaay Yaavaiyum Aerrukkonteer Kanavanin Anpu Karainthaalum Manaiviyin Anpu Marainthaalum Thaayin Anpu Thaninthaalum Pillaiyin Anpu Pirinthaalum -(2) Yesuvae Um Anpu Maaraadhathu Um Anpai Paattaaga Paattaaga Paatituvaen - (2) Um Anpai Paattaaga Paattaaga Paatituvaen En Akkiramanggalukkaay Kaayappatteer En Meerudhalukkaay Norukkappatteer - (2) Yesayyaa Um Vaayai Thirakkavillai Enna Anpu Ithu Puriyavillai - (2) Enna Anpu Ithu Puriyavillai