பாடல் #41300
மனிதன் துரோகம் செய்யும் போது
🔤 Manidhan Thurogam Seyyum Pothu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதன் துரோகம் செய்யும் போது துதித்தேன் துணையாய் நின்றிரே உறவுகள் தள்ளிவிடும் போது ஜெபித்தேன் ஜெயத்தை தந்தீரே – 2 என்னை தேடி வந்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே என்னோடு இருந்தவரே என் நேசர் இயேசுவே – 2 கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும் தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2 ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2 பாசம் என்மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை – 2 அறியாத எதிரி படை என்னை சூழ நினைத்த போதும் எல்லாம் அறிந்தவர் என் பெயரை நிலைநிறுத்தினீர் – 2 ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓட செய்தீர் – 2 உமக்காய் ஓடிடுவேன் உம் ஊழியம் செய்திடுவேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidhan Thurogam Seyyum Pothu Thuthitthaen Thunaiyaay Ninrirae Uravugal Thallivitum Pothu Jepitthaen Jeyatthai Thantheerae – 2 Ennai Thaeti Vandhavarae Peyar Solli Azhaitthavarae Ennotu Irundhavarae En Naesar Yesuvae – 2 Kooda Irundha Manidharkal Ellaam Thooshanam Paesinapothum Thoosi Thatti Nippaatti Naesittha En Devanae – 2 Aasaiyotu Ennidam Vanthu Maarpotu Anaitthavarae – 2 Paasam Enmael Vaitthathinaal Paatuvaen Kataisi Varai – 2 Ariyaadha Ethiri Patai Ennai Soozha Ninaittha Pothum Ellaam Arindhavar En Peyarai Nilainirutthineer – 2 Oru Vazhiyaay Vandhavarkal Aezhu Vazhiyaay Oda Seytheer – 2 Umakkaay Otituvaen Um Oozhiyam Seythituvaen – 2