பாடல் #41299
வாருமே தூய ஆவியே
🔤 Vaarumae Thooya Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாருமே தூய ஆவியே வந்தென்னை நிரப்புமே - (2) உந்தன் வல்லமையால் இன்று என்னை நிரப்பியே நடத்திடுமே - (2) சீனாய் மலையிலே மோசேயோடு பேசினீரே - (2) இன்றும் என்னோடு பேச வாருமே - (2) பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் தவிக்கையிலே - (2) கட்டுகள் நீங்கியே உந்தன் நாமத்தை அறிந்தாா்கள் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarumae Thooya Aaviyae Vanthennai Nirappumae - (2) Undhan Vallamaiyaal Inru Ennai Nirappiyae Natatthitumae - (2) Seenaay Malaiyilae Mosaeyotu Paesineerae - (2) Inrum Ennotu Paesa Vaarumae - (2) Pavulum Seelaavum Siraichsaalaiyil Thavikkaiyilae - (2) Kattugal Neengkiyae Undhan Naamatthai Arinthaaா்kal - (2)