பாடல் #41297
கா்த்தரை துதியுங்கள் கீா்த்தனம்
🔤 Kaa்ttharai Thuthiyunggal Keeா்tthanam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கா்த்தரை துதியுங்கள் கீா்த்தனம் பண்ணுங்கள் துதித்தலே இன்பமானது - (2) இன்பமானது ஏற்றதுமானது - (2) துதித்தலே இன்பமயமானது - (2) எருசலேமை கட்டுகிறாா் துரத்துன்டோரை கூட்டி சோ்க்கிறாா் - (2) உள்ளம் உடைந்தோரை குணமாக்கியே காயம் கட்டுகிறாா் - (2) வாசல் தாழ்பாள்கள் பலப்படுத்தி உனது பிள்ளைகளை ஆசீா்வதித்தி - (2) எல்லைகளில் அமைதி நிலவசெய்து திருப்தியாக்குகிறாா் - (2) குற்றங்களெல்லாம் மன்னிக்கிறாா் நோய்களையெல்லாம் துரத்துகிறாா் - (2) படுகுழியிலிருந்து விடுவிக்கிறாா் மணிமுடி சூட்டுகிறாா் - (2) நன்மைகளால் வாயை நிரப்புகிறாா் கழுகைப்போல் இளமையை புதுப்பிக்கிறாா் - (2) ஒடுக்கப்பட்டோா்க்கு நீதி செய்து உாிமைகள் வழங்குகிறாா் - (2) தமது வாா்த்தையை அனுப்புகிறாா் கல்லறைக்கு என்னை தப்புவிக்கிறாா் - (2) புயலை பூந்தென்றலாக்குகிறாா் அலைகடல் அமா்த்துகிறாா் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaa்ttharai Thuthiyunggal Keeா்tthanam Pannunggal Thuthitthalae Inbamaanathu - (2) Inbamaanathu Aertrathumaanathu - (2) Thuthitthalae Inbamayamaanathu - (2) Erusalaemai Kattukiraaா் Thuratthuntorai Kootti Saeா்kkiraaா் - (2) Ullam Utainthorai Kunamaakkiyae Kaayam Kattukiraaா் - (2) Vaasal Thaazhpaalkal Palappatutthi Unathu Pillaigalai Aaseeா்vathitthi - (2) Ellaigalil Amaithi Nilavaseythu Thirupthiyaakkukiraaா் - (2) Kurtranggalellaam Mannikkiraaா் Noykalaiyellaam Thuratthukiraaா் - (2) Patukuzhiyilirunthu Vituvikkiraaா் Manimuti Soottukiraaா் - (2) Nanmaigalaal Vaayai Nirappukiraaா் Kazhukaippol Ilamaiyai Puthuppikkiraaா் - (2) Otukkappattoா்kku Neethi Seythu Uாிmaigal Vazhangkukiraaா் - (2) Thamathu Vaaா்tthaiyai Anuppukiraaா் Kallaraikku Ennai Thappuvikkiraaா் - (2) Puyalai Poonthendralaakkukiraaா் Alaigatal Amaa்tthukiraaா் - (2)