பாடல் #41295
யேகோவா ஷம்மா
🔤 Yaekovaa Shammaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா (6) நீா் என்னோடு இருப்பதனால் நான் இதுவரை ஜீவிக்கிறேன் (2) என் குடும்பத்தை நீா் வேலியடைத்து தினமும் காப்பவரே (2) என் சபையில் நீா் வாசம் செய்கிறீா் என் துதிகளை விரும்புகிறீா் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Shammaa Enggalotu Iruppavarae Yaekovaa Shammaa (6) Neeா் Ennotu Iruppathanaal Naan Ithuvarai Jeevikkiraen (2) En Kutumbatthai Neeா் Vaeliyataitthu Thinamum Kaappavarae (2) En Sapaiyil Neeா் Vaasam Seykireeா் En Thuthigalai Virumpukireeா் (2)