பாடல் #41294
வானத்தை திறந்து மகிமயை துறந்து
🔤 Vaanatthai Thiranthu Makimayai Thuranthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா (8) வானத்தை திறந்து மகிமயை துறந்து பூமிக்கு இறங்கி வந்தார் மனிதனை மீட்க பரலோகம் சேர்க்க மனிதனாய் அவதரித்தார் (2) கிறிஸ்து பிறந்த நாளிலே மகிழ்ந்து கொண்டாடுவோம் (2) 1.சந்தோஷ்த்தை உண்டாக்கும் நற்செய்தி நமக்கு கிடைத்ததே (2) கிறிஸ்து என்னும் இரட்சகர் நம் உள்ளத்தில் பிறாந்தாரே (2) – கிறிஸ்து 2.நட்சத்திரம் உதித்த போது சந்தோஷம் அடைந்தனரே (2) இன்று வெளிச்சம் நம் உள்ளத்தில் உதித்தாலே சந்தோஷம் அடைவோமே(2) 3.அவருக்குள் ஜீவன் இருந்தது அது மனுஷருக்கு ஒளியானது (2) அந்த ஒளி இருளிலே பிராகாசித்தது மனிதனை மீட்டது (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa (8) Vaanatthai Thiranthu Makimayai Thuranthu Poomikku Irangki Vanthaar Manidhanai Meetka Paralogam Saerkka Manidhanaay Avatharitthaar (2) Kiristhu Pirandha Naalilae Makizhnthu Kontaatuvom (2) 1.santhoshtthai Untaakkum Narseythi Namakku Kitaitthathae (2) Kiristhu Ennum Iratsakar Nam Ullatthil Piraanthaarae (2) – Kiristhu 2.natsatthiram Uthittha Pothu Santhosham Ataindhanarae (2) Inru Veliccham Nam Ullatthil Uthitthaalae Santhosham Ataivomae(2) 3.avarukkul Jeevan Irundhathu Athu Manusharukku Oliyaanathu (2) Andha Oli Irulilae Piraakaasitthathu Manidhanai Meettathu (2)