பாடல் #41293
இது நிச்சயமாக தேவனுடைய
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
இது நிச்சயமாக தேவனுடைய ஈவு இதில் சந்தேகம் வேறொன்றும் இல்லை கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதது 1.எளியவன் நான் அவராலே மறக்கபடவில்லையே இன்னது தேவை என்பதை என்னில் அறிந்தவர் எனக்காக யாவையும் செய்து முடிப்பாரே 2.உண்மையை சொல்கிறேன் கிறிஸ்துவுக்கு முன்பாக என்னாலே இதுவரை ஒன்றும் நடக்கல எல்லாமே அவராலன்றி நடக்கல