பாடல் #41292
ஆவியான தேவனுக்கு ரூபம்
🔤 Aaviyaana Devanukku Roobam
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியான தேவனுக்கு ரூபம் ஒன்றுமில்லையே ரூபமில்லை ஆகையால் சொரூபம் ஒன்றும் இல்லையே அவர் ஆதியும் அந்தமானவர் அல்பா ஒமேகாவானவர் அவர் ஆரம்பம் அற்பமானது அதன் முடிவோ சம்பூரணமாமே ஆரம்பம் அற்பந்தா முடிவு அற்புதந்தா தம் வார்த்தையாலே உலகை படைத்தவர் அந்த வார்த்தையாலே பிழைக்கச் செய்பவர் வார்த்தைய நம்புனா வாழ்க்கையே தெம்புதா கறவலாடுகளின் பின் சென்றவனை தலைவனாக்கினது நம் தலையாமே தலைவனாகுவான் தலைமுறை காணுவான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaana Devanukku Roobam Onrumillaiyae Roobamillai Aakaiyaal Soroobam Onrum Illaiyae Avar Aathiyum Andhamaanavar Alpaa Omaekaavaanavar Avar Aarambam Arpamaanathu Adhan Mutivo Sampooranamaamae Aarambam Arpanthaa Mutivu Arpudhanthaa Tham Vaartthaiyaalae Ulakai Pataitthavar Andha Vaartthaiyaalae Pizhaikkach Seypavar Vaartthaiya Nampunaa Vaazhkkaiyae Themputhaa Karavalaatugalin Pin Sendravanai Thalaivanaakkinathu Nam Thalaiyaamae Thalaivanaakuvaan Thalaimurai Kaanuvaan