பாடல் #41290
ஆமென் ஆமென் ஆமென்
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
ஆமென் -7 அல்லேலூயா 1.சேனைகளின் கர்த்தர் வருகிறார் சேனையோடு வருகிறார் நம்மை சேர்த்துக்கொள்ள வருகிறார் 2.யூத ராஜ சிங்கம் வருகிறார் தூதரோடு வருகிறார் -நம்மை தூக்கி செல்ல வருகிறார் 3.பரிசுத்தர் இயேசு வருகிறார் பரிசுத்த கூட்டமாம் நம்மை பறித்து செல்ல வருகிறார் 4.இம்மானுவேலன் வருகிறார் இம்மை விட்டு மறுமைக்கு நம்மை இழுத்துச் செல்ல வருகிறார்