பாடல் #41289
ஆசை ஆசை எனக்கொரு ஆசை
🔤 Aasai Aasai Enakkoru Aasai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசை -2 எனக்கொரு ஆசை-2 அடிமையாய் ஆண்டவருக்கு இருப்பது அசை அவரின் மகிமையா மாறாமல் இருப்பதே ஆசை என் ஆசை எல்லாம் வேதம் வாசிப்பதே என் ஆசை எல்லாம் ஆத்தும ஆதாயமே அவரோடு நான் நடக்கணுமே அவரை போல நான் மாறணுமே 1.காலையிலே நேரத்தில எழுந்திட ஆசை கருத்தாய் கர்த்தரை நோக்கி ஜெபித்திட ஆசை ஆவியிலே அனுதினமும் ஜெபித்திட ஆசை ஆவியிலே அனலாகிட விடவே ஆசை 2.வாழையிலை பந்தியப் போல இருந்திட ஆசை வார்த்தையான உணவாக இருப்பதே ஆசை விருந்து சாலையாக விளங்கிட ஆசை மருத்துவ குணங்களாக மாறிட ஆசை 3.சத்தியத்தை சத்தியமாக பேசிட ஆசை இச்சையில்லா இருதயமாய் இருந்திட ஆசை நித்தியத்தை குறித்து பேசிட ஆசை நிச்சயமாய் அதற்காகவே வாழ்ந்திட ஆசை 4.உண்மையான ஊழியனாய் உழைத்திட ஆசை அதை உன்னதரின் வாயாலே கேட்டிட ஆசை ஆயிரங்கள் உம்மண்டை நடந்திட ஆசை அதற்காய் என்னை தத்தம் செய்திட ஆசை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasai -2 Enakkoru Aasai-2 Atimaiyaay Aandavarukku Iruppathu Asai Avarin Makimaiyaa Maaraamal Iruppathae Aasai En Aasai Ellaam Vaedham Vaasippathae En Aasai Ellaam Aatthuma Aathaayamae Avarotu Naan Natakkanumae Avarai Pola Naan Maaranumae 1.kaalaiyilae Naeratthila Ezhunthida Aasai Karutthaay Karttharai Nokki Jepitthida Aasai Aaviyilae Anuthinamum Jepitthida Aasai Aaviyilae Analaakida Vidavae Aasai 2.vaazhaiyilai Panthiyap Pola Irunthida Aasai Vaartthaiyaana Unavaaga Iruppathae Aasai Virunthu Saalaiyaaga Vilangkida Aasai Marutthuva Kunanggalaaga Maarida Aasai 3.satthiyatthai Satthiyamaaga Paesida Aasai Ichsaiyillaa Irudhayamaay Irunthida Aasai Nitthiyatthai Kuritthu Paesida Aasai Nicchayamaay Adharkaagavae Vaazhnthida Aasai 4.unmaiyaana Oozhiyanaay Uzhaitthida Aasai Athai Unnatharin Vaayaalae Kaettida Aasai Aayiranggal Ummantai Natanthida Aasai Adharkaay Ennai Thattham Seythida Aasai