பாடல் #41288
ஆ என் நேசரே
🔤 Aa En Naesarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆ என் நேசரே உம்மை வணங்கினேன் நான் வாழவே உமக்காய் வாழ்ந்திட உமக்காய் உழைத்திட உன் கிருபை எனக்கு தாருமே 1.அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும் உம்மில் நான் நிலைத்திருந்து உமக்கென்று கனி கொடுக்க உம் கிருபை எனக்கு தாருமே 2.ஒலிவ மரம் பலனற்றுப் போனாலும் மந்தையிலே முதலற்றுப் போனாலும் 3.வயல்வெளியில் தானியம் இன்றி போனாலும் தொழுவத்திலே மாடுகள் இன்றி போனாலும் 4.சூழ்நிலைகள் மாறினாலும் சந்தர்ப்பங்கள் மாறினாலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aa En Naesarae Ummai Vanangkinaen Naan Vaazhavae Umakkaay Vaazhnthida Umakkaay Uzhaitthida Un Kirupai Enakku Thaarumae 1.atthimaram Thulirvitaamal Ponaalum Thiraatsai Seti Palan Kotaamal Ponaalum Ummil Naan Nilaitthirunthu Umakkenru Kani Kotukka Um Kirupai Enakku Thaarumae 2.oliva Maram Palanarrup Ponaalum Manthaiyilae Mudhalarrup Ponaalum 3.vayalveliyil Thaaniyam Inri Ponaalum Thozhuvatthilae Maatugal Inri Ponaalum 4.soozhnilaigal Maarinaalum Sandharppanggal Maarinaalum