பாடல் #41287
அவர் கிருபை என்னை
🔤 Avar Kirupai Ennai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் கிருபை என்னைத் தொடரும் அவர் தயவோ நம்மை நடத்தும் ஜீவனுள்ள நாளெல்லாம் 1.கர்த்தர் என் மேய்ப்பராய் இருப்பதால் தாழ்ச்சியும் இல்லை வீழ்ச்சியும் இல்லை என் தலையை எண்ணெயால் அபிஷேகிக்கிறார் நான் தாழ்ச்சியடைவதில்லை நான் வீழ்ச்சி அடைவதில்லை கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் 2.பயப்படாதே தேசமே கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார் உன் மதில்கள் என்றும் இடிக்கப்படுவதில்லை அவர் உன் நடுவிலே அவர் பக்கமே பயப்படாதே தேசமே-2 3.கலங்காதே கர்த்தரின் சபையே கன்மலையாம் கர்த்தர் இருக்கிறார் அவர் புயங்கள் பக்கபலமாய் இருக்கிறது நீ அசைக்கப்படுவதில்லை அசட்டைபண்ணப்படுவதில்லை கலங்காதே கர்த்தரின் சபையே-2 4.உலகம் அதனின் இச்சையும் நிச்சயமாய் ஒழிந்துபோகுமே தேவ பயமோ நம்மை நிரப்ப நாம் வீழ்ந்து போவதில்லை எதிலும் அமிழ்ந்து போவதில்லை உலகமும் இச்சையும் ஒழியுமே கர்த்தரின் சித்தமோ நிலைக்குமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Kirupai Ennaith Thodarum Avar Thayavo Nammai Natatthum Jeevanulla Naalellaam 1.kartthar En Maeypparaay Iruppathaal Thaazhchsiyum Illai Veezhchsiyum Illai En Thalaiyai Enneyaal Apishaekikkiraar Naan Thaazhchsiyataivathillai Naan Veezhchsi Ataivathillai Kartthar En Maeypparaayirukkiraar 2.payappataathae Thaesamae Kartthar Un Natuvil Irukkiraar Un Mathilkal Enrum Itikkappatuvathillai Avar Un Natuvilae Avar Pakkamae Payappataathae Thaesamae-2 3.kalangkaathae Karttharin Sapaiyae Kanmalaiyaam Kartthar Irukkiraar Avar Puyanggal Pakkapalamaay Irukkirathu Nee Asaikkappatuvathillai Asattaibannappatuvathillai Kalangkaathae Karttharin Sapaiyae-2 4.ulakam Adhanin Ichsaiyum Nicchayamaay Ozhinthupokumae Thaeva Payamo Nammai Nirappa Naam Veezhnthu Povathillai Ethilum Amizhnthu Povathillai Ulakamum Ichsaiyum Ozhiyumae Karttharin Sitthamo Nilaikkumae