பாடல் #41286
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது
🔤 Anpu Neetiya Saandhamum Thayavumullathu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது அன்பு பொறாமை இல்லை அன்பு தன்னை புகழாது இறுமாப்பாயிராது 1. அயோக்கியமானதை செய்யாது அன்பு தற்பொழிவை நாடாது அன்பு சினமடையாது அன்பு தீங்கு நினையாது 2. அநியாயத்தில் சந்தோஷப்படாமல் அது சத்தியத்தில் சந்தோஷப்படும் சகலத்தையும் தாங்கும் சகலத்தையும் நம்பும் 3.சகலத்தையும் விசுவாசிக்கும் அன்பு சகலத்தையும் சகிக்கும் அன்பு அன்பு என்றும் அழியாது அன்பு என்றும் ஒழியாது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Neetiya Saandhamum Thayavumullathu Anpu Poraamai Illai Anpu Thannai Pugazhaathu Irumaappaayiraathu 1. Ayokkiyamaanathai Seyyaathu Anpu Tharpozhivai Naataathu Anpu Sinamataiyaathu Anpu Theengku Ninaiyaathu 2. Aniyaayatthil Santhoshappataamal Athu Satthiyatthil Santhoshappatum Sakalatthaiyum Thaangkum Sakalatthaiyum Nampum 3.sakalatthaiyum Visuvaasikkum Anpu Sakalatthaiyum Sakikkum Anpu Anpu Enrum Azhiyaathu Anpu Enrum Ozhiyaathu