பாடல் #41285
அண்ணாந்து பாத்தா விண்மீனு
🔤 Annaanthu Paatthaa Vinmeenu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அண்ணாந்து பாத்தா விண்மீனு ஆழத்தை பார்த்தா மீனு இப்படித்தான் நான் ஜனங்களை பிடிப்பேன் விண்மீனைப் போல மீன்களை போல வானத்து நட்சத்திரங்கள் ஆசீர்வாதங்கள் அவை ஆபிரகாமின் வம்சங்கள் வலைகிழிய நிரம்பினது ஆசீர்வாதங்கள் அவை பேதுருவின் விசுவாசிகள் 12 கூடை வந்தது பந்தி முடிவிலே அது ஆண்டவரின் அற்புதங்கள் எழுப்புதல் எழும்புது நிரப்புது ஆத்துமாக்களை இந்த கரூரின் பெதஸ்தா சபையிலே ராஜாக்கள் மந்திரி எல்லாம் நடந்து வருகிறார் இந்த மகிமையின் தேவனை தரிசிக்க குருடனும் செவிடனும் முடவனும் சுகம் பெறுகிறான் தூது தூதனாய் இறங்கும் வேளையில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Annaanthu Paatthaa Vinmeenu Aazhatthai Paartthaa Meenu Ippatitthaan Naan Jananggalai Pitippaen Vinmeenaip Pola Meenkalai Pola Vaanatthu Natsatthiranggal Aaseervaadhanggal Avai Aapirakaamin Vamsanggal Valaikizhiya Nirampinathu Aaseervaadhanggal Avai Paethuruvin Visuvaasigal 12 Kootai Vandhathu Panthi Mutivilae Athu Aandavarin Arpudhanggal Ezhuppudhal Ezhumputhu Nirapputhu Aatthumaakkalai Indha Karoorin Pedhasthaa Sapaiyilae Raajaakkal Manthiri Ellaam Natanthu Varukiraar Indha Makimaiyin Devanai Tharisikka Kurudanum Sevidanum Mudavanum Sugam Perukiraan Thoothu Thoodhanaay Irangkum Vaelaiyil