பாடல் #41284
தேவ தேவ தேவனே
🔤 Thaeva Thaeva Devanae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தேவ தேவனே தேவாதி தேவனே ராஜ ராஜ ராஜனே ராஜாதி ராஜனே ( இயேசுவே ராஜனே) நாமும் பாடி போற்றுவோம் பாதம் நாடி தொழுகுவோம் பாதம் நாடி தொழுகுவோம்(2) பாதம் நாடி தொழுகுவோம் அல்லேலூயா- 4 எண்ணி முடியாத அதிசயங்கள் கணக்கிலடங்காத அற்புதங்கள்(2) என் வாழ்வில் நீர் செய்ததால்(2) துன்பம் தோல்விகள் மாற்றினீரே இன்னல் வாதைகள் நீக்கினீரே(2) ஜீவ பாதை காட்டியதால்- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Thaeva Devanae Thaevaathi Devanae Raaja Raaja Raajanae Raajaathi Raajanae ( Yesuvae Raajanae) Naamum Paati Porruvom Paadham Naati Thozhukuvom Paadham Naati Thozhukuvom(2) Paadham Naati Thozhukuvom Allaelooyaa- 4 Enni Mutiyaadha Athisayanggal Kanakkilatangkaadha Arpudhanggal(2) En Vaazhvil Neer Seythathaal(2) Thunbam Tholvigal Maarrineerae Innal Vaathaigal Neekkineerae(2) Jeeva Paathai Kaattiyathaal- (2)