பாடல் #41283
என் வாழ்க்கையில் மிகவும்
🔤 En Vaazhkkaiyil Migavum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்க்கையில் மிகவும் (2) நல்லவராய் என் இயேசு என்னோடு இருக்கின்றார் -2 என் இயேசு மிகவும் மிகவும் நல்லவர் என் இயேசு மிகவும் மிகவும் வல்லவர் - 2 நல்லவர் இயேசுவை நான் என்றும் ஸ்தோத்தரிப்பேன் வல்லவர் இயேசுவை நான் என்றும் வணங்கிடுவேன் பரிசுத்தர் இயேசுவை நான் என்றும் பணிந்திடுவேன் தூயவர் இயேசுவை நான் என்றும் துதித்திடுவேன் - 2 என் வாழ்க்கையில் நினைப்பதற்க்கும் அதிகமாய் என் இயேசு என் வாழ்வில் செய்திட்டார் -2 என் இயேசு மிகவும் மிகவும் உயர்ந்தவர் என் இயேசு மிகவும் மிகவும் உன்னதர் - 2 உயர்ந்தவர் இயேசுவை நான் என்றும் ஸ்தோத்தரிப்பேன் உன்னதர் இயேசுவை நான் என்றும் உயர்த்திடுவேன் அன்புள்ள இயேசுவை நான் என்றும் ஆராதிப்பேன் பெரியவர் இயேசுவை நான் என்றும் போற்றிடுவேன் (உயர்த்திடுவேன்)-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhkkaiyil Migavum (2) Nallavaraay En Yesu Ennotu Irukkinraar -2 En Yesu Migavum Migavum Nallavar En Yesu Migavum Migavum Vallavar - 2 Nallavar Yesuvai Naan Enrum Sthottharippaen Vallavar Yesuvai Naan Enrum Vanangkituvaen Parisutthar Yesuvai Naan Enrum Paninthituvaen Thooyavar Yesuvai Naan Enrum Thuthitthituvaen - 2 En Vaazhkkaiyil Ninaippatharkkum Athigamaay En Yesu En Vaazhvil Seythittaar -2 En Yesu Migavum Migavum Uyarndhavar En Yesu Migavum Migavum Unnathar - 2 Uyarndhavar Yesuvai Naan Enrum Sthottharippaen Unnathar Yesuvai Naan Enrum Uyartthituvaen Anpulla Yesuvai Naan Enrum Aaraathippaen Periyavar Yesuvai Naan Enrum Porrituvaen (uyartthituvaen)-2