பாடல் #41282
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
🔤 Aaraathippaen Ummai Aaraathippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்(2) என் உயிருள்ள நாள் வரையில் உம்மை ஆராதிப்பேன்(2) உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் இயேசுவே (2) நன்மையும் கிருபையும் என்னை தொடரும் என்று சொன்ன வாக்கினை நிறைவேற்றினீர் நன்மைகள் எல்லாம் எனக்கு அருளி உயர்த்தி வைத்திரே கொடுத்த வாக்கையும் காண்பித்த தரிசனமும் எனக்காய் நிறைவேற்றினீர் (வீர்) கீழாகமல் என்னை மேலாக்கினீர் வாலாகாமல் என்னை தலையாக்கினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippaen Ummai Aaraathippaen(2) En Uyirulla Naal Varaiyil Ummai Aaraathippaen(2) Ummai Aaraathippaen Ummai Aaraathippaen Ummai Aaraathippaen Yesuvae (2) Nanmaiyum Kirupaiyum Ennai Thodarum Enru Sonna Vaakkinai Niraivaerrineer Nanmaigal Ellaam Enakku Aruli Uyartthi Vaitthirae Kotuttha Vaakkaiyum Kaanpittha Tharisanamum Enakkaay Niraivaerrineer (veer) Keezhaagamal Ennai Maelaakkineer Vaalaakaamal Ennai Thalaiyaakkineer