பாடல் #41280
எனக்காக யாவற்றையும் செய்பவரே
🔤 Enakkaaga Yaavarraiyum Seypavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக யாவற்றையும் செய்பவரே எனக்கினி பயமில்லை உலகினிலே எனக்காக யாவற்றையும் செய்வதினால் - நான் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி தொழுதிடுவேன் 1. ஆகாயத்துப் பறவையை கவனித்துப்பார் அவை விதைப்பதில்லை அவைகள் அறுப்பதில்லை அவைகளைப் பிழைப் பூட்டும் பரம பிதா - அவர் நம்மையும் நடத்துவது உண்மையல்லவா 2.நாளைய தினத்திற்காகக் கவலை வேண்டாம் நாதன் இயேசு இருக்கிறார் அஞ்ச வேண்டாம் நாளைய தினத்திற்காகக் கவலைப்படும் - அந்த நாளுக்கு அதனதன் பாடு போதும் 3. பஞ்சத்திலே எலியாவுக்கு அப்பம் கொடுத்தார் பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார் பஞ்சம் நீங்கி வரும் வரை அந்த வீட்டில் - என்றும் பானையிலே எண்ணை மாவும் குறையவில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Yaavarraiyum Seypavarae Enakkini Payamillai Ulakinilae Enakkaaga Yaavarraiyum Seyvathinaal - Naan Iratsippin Paatthiram Aenthi Thozhuthituvaen 1. Aakaayatthup Paravaiyai Kavanitthuppaar Avai Vithaippathillai Avaigal Aruppathillai Avaigalaip Pizhaip Poottum Parama Pithaa - Avar Nammaiyum Natatthuvathu Unmaiyallavaa 2.naalaiya Thinatthirkaagak Kavalai Vaentaam Naadhan Yesu Irukkiraar Anjja Vaentaam Naalaiya Thinatthirkaagak Kavalaippatum - Andha Naalukku Adhanathan Paatu Pothum 3. Panjjatthilae Eliyaavukku Appam Kotutthaar Panjjaminri Eliyaavai Aaseervathitthaar Panjjam Neengki Varum Varai Andha Veettil - Enrum Paanaiyilae Ennai Maavum Kuraiyavillai