பாடல் #41278
கரம் நீட்டி கண்ணீர் துடைத்தீர்
🔤 Karam Neetti Kanneer Thutaittheer
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரம் நீட்டி கண்ணீர் துடைத்தீர் என் கண்ணீரை உம் துருத்தில் வைத்தீர் - 2 வாழ தெரியல சாக முடியல - 2 ஆனாலும் நீர் என்னை வாழ வைத்தீரே - 2 1. வியாதியிலே நான் கிடந்தேன் திக்கற்றும் போயிருந்தேன் - 2 ஆபிரகாம் மடியில் என்னை அமர செய்தவரே - 2 2. ஆஸ்தியை செலவழித்தும் ஆன சுகம் ஒன்றுமில்லை - 2 வஸ்திரத்தை தொட்டதாலே அற்புதமாய் சுகம் தந்தீர் - 2 3. அக்கினி சூலையிலே வீசுகின்ற வேளையிலே - 2 தூதனாய் வந்து என்னை தூக்கி எடுத்தவரே - 2 4. சதி நாசமோசங்களால் சிங்கங்களின் கேபியிலே போட்டிட்ட போதிலும் - 2 சிங்கங்களின் வாய்களை கட்டி என்னை காத்திரே - 2 5. சிங்கங்களின் கேபியிலே போட்டிட்ட போதிலும் - 2 சிங்கங்களின் வாய்களை கட்டி என்னை காத்திரே - 2 6. சூதுவாது நிறைந்த வாழ்வில் தப்பி நானும் வாழ்ந்திடவே - 2 நேச கரம் நீட்டி என்னெய் மார்போடு அணைத்தவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karam Neetti Kanneer Thutaittheer En Kanneerai Um Thurutthil Vaittheer - 2 Vaazha Theriyala Saaga Mutiyala - 2 Aanaalum Neer Ennai Vaazha Vaittheerae - 2 1. Viyaathiyilae Naan Kidanthaen Thikkarrum Poyirunthaen - 2 Aapirakaam Matiyil Ennai Amara Seythavarae - 2 2. Aasthiyai Selavazhitthum Aana Sugam Onrumillai - 2 Vasthiratthai Thottathaalae Arpudhamaay Sugam Thantheer - 2 3. Akkini Soolaiyilae Veesukindra Vaelaiyilae - 2 Thoodhanaay Vanthu Ennai Thookki Etutthavarae - 2 4. Sathi Naasamosanggalaal Singganggalin Kaepiyilae Pottitta Pothilum - 2 Singganggalin Vaaykalai Katti Ennai Kaatthirae - 2 5. Singganggalin Kaepiyilae Pottitta Pothilum - 2 Singganggalin Vaaykalai Katti Ennai Kaatthirae - 2 6. Soothuvaathu Niraindha Vaazhvil Thappi Naanum Vaazhnthidavae - 2 Naesa Karam Neetti Enney Maarpotu Anaitthavarae - 2