பாடல் #41277
இஸ்ரவேலின் மேய்ப்பரே யோசேப்பை
🔤 Isravaelin Maeypparae Yosaeppai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் மேய்ப்பரே யோசேப்பை ஆட்டு ஒரு மந்தையைப் போல் நடத்திடுமே யோசேப்பை ஆட்டு ஒரு மந்தையைப் போல் நடத்திடுமே இஸ்ரவேலின் மேய்ப்பரே என்னை என்றும் மேய்ப்பவரே - 2 யோசேப்பை ஆட்டு மந்தையை போல் நடத்திடுமே - 2 1. கேருபின் மத்தியில் வாசம் செய்பவரே - 2 உம்முடைய வல்லமையால் ஜனங்களை இரட்சியும் ஐயா - 2 2. சேனைகளின் தேவனே கோபமாய் இருப்பீரோ - 2 உமது ஜனங்களின் ஜெபத்தை கேளுமையா - 2 3. கண்ணீரின் அப்பத்தை சாப்பிட கொடுத்தீர் - 2 மிகுந்த கண்ணீரையே பானமாய் குடிக்க செய்தீர் - 2 4. எங்கள் அயலாருக்கு வழக்காக வைத்தீரே - 2 சத்துருக்கள் எங்களை பரிகாசம் பண்ணுகிறார் - 2 5. சேனைகளின் தேவனே திருப்பி என்னை கொண்டு வாரும் - 2 உமது முகத்தை என்மேல் பிரகாசிக்க பண்ணிடுமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Maeypparae Yosaeppai Aattu Oru Manthaiyaip Pol Natatthitumae Yosaeppai Aattu Oru Manthaiyaip Pol Natatthitumae Isravaelin Maeypparae Ennai Enrum Maeyppavarae - 2 Yosaeppai Aattu Manthaiyai Pol Natatthitumae - 2 1. Kaerupin Matthiyil Vaasam Seypavarae - 2 Ummutaiya Vallamaiyaal Jananggalai Iratsiyum Aiyaa - 2 2. Saenaigalin Devanae Kobamaay Iruppeero - 2 Umathu Jananggalin Jebatthai Kaelumaiyaa - 2 3. Kanneerin Appatthai Saappida Kotuttheer - 2 Mikundha Kanneeraiyae Paanamaay Kutikka Seytheer - 2 4. Enggal Ayalaarukku Vazhakkaaga Vaittheerae - 2 Satthurukkal Enggalai Parikaasam Pannukiraar - 2 5. Saenaigalin Devanae Thiruppi Ennai Kontu Vaarum - 2 Umathu Mugatthai Enmael Pirakaasikka Pannitumae - 2