பாடல் #41276
அழாதே அழாதே அழாதே
🔤 Azhaathae Azhaathae Azhaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழாதே அழாதே அழாதே உன்னோடு இயேசு உண்டு அழாதே அழாதே அழாதே உன்னோடு மீட்பர் உண்டு கண்ணீர் துடைப்பார் கவலைகள் மாற்றுவார் உன்னோடு கூடவே எந்நாளும் இருப்பார் அழாதே அழாதே அழாதே உன்னோடு இயேசு உண்டு அழாதே அழாதே அழாதே உன்னோடு மீட்பர் உண்டு கோழி தன் குஞ்சினை சிறகின் கீழே மறைப்பது போல் உன்னை மறைத்திடுவார் கழுகு தன் குஞ்சினை இறக்கையில் ஏந்தி தாங்குவது போல் உன்னை தாங்கிடுவார் தீங்கு உன்னை அணுகாமல் பாளையம் இறங்கிடுவார் பாளையம் இறங்கிடுவார் அழாதே அழாதே அழாதே உன்னோடு இயேசு உண்டு அழாதே அழாதே அழாதே உன்னோடு மீட்பர் உண்டு அன்னாளின் ஜெபத்திற்கு பதில் தந்த தேவன் உந்தனின் ஜெபத்தையும் கேட்டிடுவார் ஆகாரின் கண்ணீரை துடைத்திட்ட தேவன் உந்தனின் கண்ணீரும் துடைத்திடுவார் ஒருநாளும் உன்னை மறவாமல் அனுதினம் பாதுகாப்பார் அனுதினம் பாதுகாப்பார் அழாதே அழாதே அழாதே உன்னோடு இயேசு உண்டு அழாதே அழாதே அழாதே உன்னோடு மீட்பர் உண்டு கண்ணீர் துடைப்பார் கவலைகள் மாற்றுவார் உன்னோடு கூடவே எந்நாளும் இருப்பார் அழாதே அழாதே அழாதே உன்னோடு இயேசு உண்டு அழாதே அழாதே அழாதே உன்னோடு மீட்பர் உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaathae Azhaathae Azhaathae Unnotu Yesu Untu Azhaathae Azhaathae Azhaathae Unnotu Meetpar Untu Kanneer Thutaippaar Kavalaigal Maarruvaar Unnotu Koodavae Ennaalum Iruppaar Azhaathae Azhaathae Azhaathae Unnotu Yesu Untu Azhaathae Azhaathae Azhaathae Unnotu Meetpar Untu Kozhi Than Kunjsinai Sirakin Keezhae Maraippathu Pol Unnai Maraitthituvaar Kazhuku Than Kunjsinai Irakkaiyil Aenthi Thaangkuvathu Paeாl Unnai Thaangkituvaar Theengku Unnai Anukaamal Paalaiyam Irangkituvaar Paalaiyam Irangkituvaar Azhaathae Azhaathae Azhaathae Unnotu Yesu Untu Azhaathae Azhaathae Azhaathae Unnotu Meetpar Untu Annaalin Jebatthirku Pathil Thandha Devan Undhanin Jebatthaiyum Kaettituvaar Aakaarin Kanneerai Thutaitthitta Devan Undhanin Kanneerum Thutaitthituvaar Orunaalum Unnai Maravaamal Anuthinam Paathukaappaar Anuthinam Paathukaappaar Azhaathae Azhaathae Azhaathae Unnotu Yesu Untu Azhaathae Azhaathae Azhaathae Unnotu Meetpar Untu Kanneer Thutaippaar Kavalaigal Maarruvaar Unnotu Koodavae Ennaalum Iruppaar Azhaathae Azhaathae Azhaathae Unnotu Yesu Untu Azhaathae Azhaathae Azhaathae Unnotu Meetpar Untu