பாடல் #41275
ஆராதிக்கின்றேன் உம்மை
🔤 Aaraathikkinraen Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் உயிருள்ள நாட்களெல்லாம் ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் - (2) நீா் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் நீா் செய்த தியாகங்களை நினைக்கின்றேன் - (2) உள்ளம் நிறைந்தவனாய் உம்மை ஆராதிக்கின்றேன் உயிருள்ள நாட்களெல்லாம் உள்ளம் நிறைந்தவனாய் உம்மை ஆராதிக்கின்றேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் - (2) சேற்றினில் வாழ்ந்தென்னை தூக்கியே கன்மலை மேலே நிறுத்தினீரே - (2) புழுதியில் வாழ்ந்தென்னை தூக்கியே ராஜாக்கள் மத்தியில் அமரச்செய்தீா் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathikkinraen Ummai Aaraathikkinraen Uyirulla Naatkalellaam Aaraathikkinraen Ummai Aaraathikkinraen Jeevanulla Naatkalellaam - (2) Neeா் Seytha Nanmaigalai Ninaikkinraen Neeா் Seytha Thiyaaganggalai Ninaikkinraen - (2) Ullam Niraindhavanaay Ummai Aaraathikkinraen Uyirulla Naatkalellaam Ullam Niraindhavanaay Ummai Aaraathikkinraen Jeevanulla Naatkalellaam - (2) Saerrinil Vaazhnthennai Thookkiyae Kanmalai Maelae Nirutthineerae - (2) Puzhuthiyil Vaazhnthennai Thookkiyae Raajaakkal Matthiyil Amarachseytheeா் - (2)