பாடல் #41274
சீயோன் சேனையே
🔤 Seeyon Saenaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சீயோன் சேனையே விழித்திருங்கள் போர் புரிந்து ஜெயம் பெற்றுக் கிரீடம் குடிட கேட்டிடுவோம் எக்காள சத்தத்தை நாம் போய் விடுவோம் இந்த உலகம் விட்டு மகிமையின் சீயோனுக்கே [2] 2. சர்வாயுதத்தை தரித்திடுங்கள் சாத்தானோடு யுத்தம் செய்து வெற்றியடைய 3. கிறிஸ்தேசுவுக்காய் பாடு சகித்தோர் நித்திய நித்திய காலமாக சீயோனில் வாழ்வார் 4. மோட்சானந்தமே சமாதானமே மன்னனோடு வாழும் காலம் பேரானந்தமே 5. மண்ணாசை என்னில் வெறுத்திடுதே விண்ணுலகில் காண்பேன் எந்தன் நேசர் பொன்முகம் 6. அல்லேலூயா முழங்கிடுங்கள் வல்ல இயேசு ராஜனைநாம் வானில் சந்திக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Seeyon Saenaiyae Vizhitthirunggal Por Purinthu Jeyam Perruk Kireedam Kutida Kaettituvom Ekkaala Satthatthai Naam Poy Vituvom Indha Ulakam Vittu Makimaiyin Seeyonukkae [2] 2. Sarvaayudhatthai Tharitthitunggal Saatthaanotu Yuttham Seythu Verriyataiya 3. Kiristhaesuvukkaay Paatu Sakitthor Nitthiya Nitthiya Kaalamaaga Seeyonil Vaazhvaar 4. Motsaanandhamae Samaathaanamae Mannanotu Vaazhum Kaalam Paeraanandhamae 5. Mannaasai Ennil Verutthituthae Vinnulakil Kaanpaen Endhan Naesar Ponmugam 6. Allaelooyaa Muzhangkitunggal Valla Yesu Raajanainaam Vaanil Santhikka