பாடல் #41273
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4 இயேசு வருகிறார் ஆமென் இயேசு வருகிறார் -4 1. ஆரவார தொனியோடும் பிரதான தூதன் சத்தத்தோடும் -2 தேவ எக்காள முழங்க வானத்திலிருந்து இறங்கி இயேசு வருகிறார் -2 இயேசு வருகிறார் ஆமென் -4 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4 2. எக்காளம் தொனிக்கும் போது மரித்தோர் உயிர்த்து எழுவார் -2 ஒரு நிமிடம் ஒரு நொடி பொழுதில் மறுபமாக சென்றிடுவோமே -2 3. சாந்தகுணம் உள்ளவராய் கழுதை குட்டி மாறியின் மேலே -2 இஸ்ரவேலின் இராஜாவாக உன்னைத்தேடி இயேசு வருகிறார் -2 4. மணவாட்டி மணவாட்டியே மணவாளன் இயேசு வருகிறார் -4 ஆயத்தம் ஆயத்தமா எதிர்கொண்டு சென்றிடுவோம் -2 5. சீயோன் குமாரித்தியே இன்று நீ ஆயத்தமா -2 மணவாளன் இயேசுவையே எதிர்கொண்டு சென்றிடுவோம் -2