பாடல் #41271
சீயோன் மணவாளன் இயேசு
🔤 Seeyon Manavaalan Yesu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் மணவாளன் இயேசு மகா ராஜன் சீக்கிரம் வருகிறார் ஜெகத்தை நோக்கியே -2 துதிக்கு பாத்திரரே தூயதி தூயவரே -2 அருமை இரட்சகரே ஆவியானவரே -2 1. தூயவர் கூடிநின்று துதிக்கின்ற தேவனே ஆயர்கள் கூடிவந்து ஆராதிக்கும் தேவனே -2 2. மண்ணிலே உமது புகழ் பாடி சொல்ல வேண்டுமே விண்ணிலே தூதர்களும் கூடி உம்மை துதித்திடவே -2 3. விண்ணிலுள்ள தூதர்களும் மண்ணில் வந்து துதித்திடவே மண்ணில் வாழும் மாந்தர்களும் மகிழ்ந்தும்மை துதித்திடவே -2 4. இராஜியும் உம்மைத்துதிக்க ராஜாக்களும் உம்மைத்துதிக்க நாங்கள் மட்டும் உம்மை துதிய திருப்போமோ -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Manavaalan Yesu Makaa Raajan Seekkiram Varukiraar Jegatthai Nokkiyae -2 Thuthikku Paatthirarae Thooyathi Thooyavarae -2 Arumai Iratsakarae Aaviyaanavarae -2 1. Thooyavar Kootininru Thuthikkindra Devanae Aayarkal Kootivanthu Aaraathikkum Devanae -2 2. Mannilae Umathu Pugazh Paati Solla Vaentumae Vinnilae Thoodharkalum Kooti Ummai Thuthitthidavae -2 3. Vinnilulla Thoodharkalum Mannil Vanthu Thuthitthidavae Mannil Vaazhum Maandharkalum Makizhnthummai Thuthitthidavae -2 4. Iraajiyum Ummaitthuthikka Raajaakkalum Ummaitthuthikka Naanggal Mattum Ummai Thuthiya Thiruppomo -2