பாடல் #41269
இயேசுவே இரட்சகரே இம்மானுவேலே
🔤 Yesuvae Iratsakarae Immaanuvaelae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே இரட்சகரே இம்மானுவேலே என்னாலும் எங்களுடன் கூடவே இருப்பவரே -2 என்னாலும் எங்களுடன் கூடவே இருப்பவரே 1. இதுவரை உதவி செய்த எபினேசர் எபினேசர் எல்லாமே பார்த்துக் கொளும் யெகோவா யீரேவே -2 எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா யீரேவே 2. பரத்தில் வாசம் செய்யும் பரிசுத்த தெய்வமே எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் -2 எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 3. ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே என்னை காண்பவரே எல்ரோயி எல்ரோயி -2 என்னை காண்பவரே எல்ரோயி எல்ரோயி 4. எங்களோடு இருப்பவரே யெகோவா ஷம்மாவே சமாதானம் தந்திடுவீர் யெகோவா ஷாலோமே -2 சமாதானம் தந்திடுவீர் யெகோவா ஷாலோமே 5. எந்நாளும் வெற்றி தரும் யெகோவா நிசியே உம் தழும்பால் சுகம் தருவீர் யேகோவா ரப்பாவே -2 உன் தழும்பால் சுகம் தருவீர் யேகோவா ரப்பாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Iratsakarae Immaanuvaelae Ennaalum Enggaludan Koodavae Iruppavarae -2 Ennaalum Enggaludan Koodavae Iruppavarae 1. Ithuvarai Udhavi Seytha Epinaesar Epinaesar Ellaamae Paartthuk Kolum Yekovaa Yeeraevae -2 Ellaamae Paartthuk Kolveer Yekovaa Yeeraevae 2. Paratthil Vaasam Seyyum Parisuttha Theyvamae Ellaam Vallavarae Elshataay Elshataay -2 Ellaam Vallavarae Elshataay Elshataay 3. Aalosanai Karttharae Athisaya Theyvamae Ennai Kaanpavarae Elroyi Elroyi -2 Ennai Kaanpavarae Elroyi Elroyi 4. Enggalotu Iruppavarae Yekovaa Shammaavae Samaathaanam Thanthituveer Yekovaa Shaalomae -2 Samaathaanam Thanthituveer Yekovaa Shaalomae 5. Ennaalum Verri Tharum Yekovaa Nisiyae Um Thazhumpaal Sugam Tharuveer Yaekovaa Rappaavae -2 Un Thazhumpaal Sugam Tharuveer Yaekovaa Rappaavae