பாடல் #41268
மனுகுல பாவம் தீர்த்திட்டார்
🔤 Manukula Paavam Theertthittaar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனுகுல பாவம் தீர்த்திட்டார் இயேசு பலியாக சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தார் -2 பாவமும் சாபமும் நிறைந்த இவ்வுலகை -2 இரட்சிக்க வந்திட்டார் தற்பரண்னேயேசுவே -2 1. வானமும் பூமியும் மாறியே போகும் வானவர் வார்த்தைகள் மாறுவதில்லையே -2 வார்த்தையினால் எந்தன் வாதையை தீர்த்தார் -2 மறுஜென்மமுழுக்கினால் மறுவாழ்வு கொடுத்தார் -2 2. சிந்தின இரத்தம் சிந்தையை மாற்றும் இயேசுவின் இரத்தமோ பாவமதை தீர்க்கும் -2 பாவத்தின் சம்பளம் மரணமே என்றார் -2 இனிமேல் பாவம் செய்யாதே என்றார் -2 3. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே இரட்சிப்பை தருகின்ற தேவனை அண்டிக்கொள் -2 இனியும் காலம் செல்லுவதிலையே -2 மனம் திரும்பி நீயும் இயேசுவிடம் வந்திடு -2 4. துதியும் கனமும் மகிமையும் உடைய தூயவர் உமக்கு துதிபலி செலுத்த -2 ஜீவிய நாளெல்லாம் உம்மையே சேவிக்க -2 அடைந்திட்டேன் இந்த ஜென்மம் இதையே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manukula Paavam Theertthittaar Yesu Paliyaaga Siluvaiyil Maritthu Uyirtthezhunthaar -2 Paavamum Saabamum Niraindha Ivvulakai -2 Iratsikka Vanthittaar Tharparannaeyaesuvae -2 1. Vaanamum Poomiyum Maariyae Pokum Vaanavar Vaartthaigal Maaruvathillaiyae -2 Vaartthaiyinaal Endhan Vaathaiyai Theertthaar -2 Marujenmamuzhukkinaal Maruvaazhvu Kotutthaar -2 2. Sinthina Rattham Sinthaiyai Maarrum Yesuvin Ratthamo Paavamathai Theerkkum -2 Paavatthin Sambalam Maranamae Enraar -2 Inimael Paavam Seyyaathae Enraar -2 3. Varutthappattu Paaram Sumapporae Iratsippai Tharukindra Devanai Antikkol -2 Iniyum Kaalam Selluvathilaiyae -2 Manam Thirumpi Neeyum Yesuvidam Vanthitu -2 4. Thuthiyum Kanamum Makimaiyum Utaiya Thooyavar Umakku Thuthibali Seluttha -2 Jeeviya Naalellaam Ummaiyae Saevikka -2 Atainthittaen Indha Jenmam Ithaiyae -2