பாடல் #41267
என்னை அரசால்பவரே
🔤 Ennai Arasaalpavarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை அரசால்பவரே எந்தன் துதி ஏற்றுக்கொள்ளும் -2 இன்னும் நான் கிட்டி சேர கிருபைகள் வந்திடுமே 2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா 1. பெலனும் கண்மலையும் பாதுகாக்கும் கேடகமும் -2 கீலேயாத் தைலமாம் குணமாக்கும் வைத்தியரே -2 2. நினைவெல்லாம் அறிந்தவரே நிம்மதி தருபவரே -2 கூக்குரல் கேட்பவரே குறையெல்லாம் தீர்ப்பவரே -2 3. மரணத்தை ஜெயித்தவரே மண்ணாவை தந்தவரே -2 நன்மைகளின் நாயகனே நல்மருந்தாய் வந்தவரே -2 4. கண்ணீரை காண்பவரே கரம் நீட்டி துடைப்பவரே -2 விண்ணப்பத்தை கேட்பவரே வேண்டும் வரம் தருபவரே -2 5. எந்தன் மன ராஜ்ஜியத்தில் என்றும் அரசாண்டிடுமே -2 ராஜாதி இராஜனே இயேசு மகாதேவனே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Arasaalpavarae Endhan Thuthi Aerrukkollum -2 Innum Naan Kitti Saera Kirupaigal Vanthitumae 2 Allaelooyaa Aaraadhanai Allaelooyaa 1. Pelanum Kanmalaiyum Paathukaakkum Kaedakamum -2 Keelaeyaath Thailamaam Kunamaakkum Vaitthiyarae -2 2. Ninaivellaam Arindhavarae Nimmathi Tharubavarae -2 Kookkural Kaetpavarae Kuraiyellaam Theerppavarae -2 3. Maranatthai Jeyitthavarae Mannaavai Thandhavarae -2 Nanmaigalin Naayakanae Nalmarunthaay Vandhavarae -2 4. Kanneerai Kaanpavarae Karam Neetti Thutaippavarae -2 Vinnappatthai Kaetpavarae Vaentum Varam Tharubavarae -2 5. Endhan Mana Raajjiyatthil Enrum Arasaantitumae -2 Raajaathi Iraajanae Yesu Makaadevanae -2