பாடல் #41266
என்னை மறவாதவரே இயேசு
🔤 Ennai Maravaadhavarae Yesu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை மறவாதவரே இயேசு இராஜனே உந்தன் கிருபைகள் என்னை தாங்க வேண்டுமே -2 ஜீவனுள்ள வார்த்தைகள் எந்தனுக்காய் தந்தவரே -2 ஜீவனுள்ள தேவனே உமக்கே ஆராதனை -2 காரிருள் பாதையிலே தீபமாய் வந்திடுவீர் -2 காருண்ய நாயகனே உமக்கே ஆராதனை -2 பயம் ஒன்றும் உனக்கு வேண்டாம் பாதுகாப்பேன் என்றவரே -2 பாதுகாக்கும் தெய்வமே உமக்கே ஆராதனை -2 பாசம் என் மேல் வைத்ததினால் ஜீவனை தந்தவரே -2 ஜீவனுள்ள தெய்வமே உமக்கே ஆராதனை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Maravaadhavarae Yesu Iraajanae Undhan Kirupaigal Ennai Thaangga Vaentumae -2 Jeevanulla Vaartthaigal Endhanukkaay Thandhavarae -2 Jeevanulla Devanae Umakkae Aaraadhanai -2 Kaarirul Paathaiyilae Theebamaay Vanthituveer -2 Kaarunya Naayakanae Umakkae Aaraadhanai -2 Payam Onrum Unakku Vaentaam Paathukaappaen Endravarae -2 Paathukaakkum Theyvamae Umakkae Aaraadhanai -2 Paasam En Mael Vaitthathinaal Jeevanai Thandhavarae -2 Jeevanulla Theyvamae Umakkae Aaraadhanai -2