பாடல் #41265
இயேசுவே உம்மை துதிப்பேன்
🔤 Yesuvae Ummai Thuthippaen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம்மை துதிப்பேன் கிறிஸ்து இயேசுவே உம்மை துதிப்பேன் வானாதி வானம் கொள்ளாத தேவனே 1. வேத முதல்வனே தேவ புதல்வனே ஆதி அந்தமே அற்புத நாதனே 2. பாவமே இல்லாத பரிசுத்தரே பரிசுத்த ஆவியை தந்தீரே 3. பாவத்தை நீக்கி இரட்சித்தீர் பரிசுத்தவானாய் மாற்றினீரே 4. அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் வல்லமை தேவன் வாக்கு மாறதவர் 5. நித்திய தேவனே சத்திய ஆவியே ஜீவனின் ஊற்றே சமாதானப் பிரபு 6. காண்கின்ற தேவனே காக்கின்ற தேவனே உறங்காமல் காக்கின்ற உன்னத தேவனே 7. எக்காளம் தொனிக்க மறுரூபம் ஆவோம் வானத்தின் நடுவானில் அழைத்துச் செல்வீர் 8. பாதம் பணிகின்ற பக்தர்கள் யாவர்க்கும் நித்தியம் அளிக்கின்ற பரலோக தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ummai Thuthippaen Kiristhu Yesuvae Ummai Thuthippaen Vaanaathi Vaanam Kollaadha Devanae 1. Vaedha Mudhalvanae Thaeva Pudhalvanae Aathi Andhamae Arpudha Naadhanae 2. Paavamae Illaadha Parisuttharae Parisuttha Aaviyai Thantheerae 3. Paavatthai Neekki Iratsittheer Parisutthavaanaay Maarrineerae 4. Athisayamaanavar Aalosanai Kartthar Vallamai Devan Vaakku Maarathavar 5. Nitthiya Devanae Satthiya Aaviyae Jeevanin Oorrae Samaathaanap Pirapu 6. Kaankindra Devanae Kaakkindra Devanae Urangkaamal Kaakkindra Unnatha Devanae 7. Ekkaalam Thonikka Maruroobam Aavom Vaanatthin Natuvaanil Azhaitthuch Selveer 8. Paadham Panikindra Paktharkal Yaavarkkum Nitthiyam Alikkindra Paraloga Devanae