பாடல் #41264
இயேசுவை பாடுவோம்
🔤 Yesuvai Paatuvom
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை பாடுவோம் இன்ப தமிழ் தேசத்தில் -2 இறைமகன் இயேசுவை வணங்கியே பாடுவோம் -2 ஆராதிப்பேனே உம்மை நான் ஆராதிப்பேன் 1. பாவத்தில் இருந்து என்னை மீட்டு இரட்சித்தீரே -2 மீட்பின் சந்தோஷத்தை எனக்கு தந்தவரே -2 2. வியாதி வருத்தமெல்லாம் மன்னித்து அகற்றி விட்டீர் -2 உம் இரத்தத்தை மருந்தாக எனக்கு தந்து விட்டீர் -2 3. எதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போக செய்வீர் -2 ஒரு வழி வருபவரை ஏழு வழி துறத்தி விட்டீர்-2 4. கடலாம் துன்பத்திலே மூழ்கிடும் போது என்னை-2 கை தூக்கி எடுத்தீரே அன்பிலே மகிழ செய்தீர் -2 5. மரித்த லாசுருவை உயிர் பெற செய்தவரே -2 மரண பயத்திலிருந்து என்னையும் மீட்டவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Paatuvom Inba Thamizh Thaesatthil -2 Iraimakan Yesuvai Vanangkiyae Paatuvom -2 Aaraathippaenae Ummai Naan Aaraathippaen 1. Paavatthil Irunthu Ennai Meettu Iratsittheerae -2 Meetpin Santhoshatthai Enakku Thandhavarae -2 2. Viyaathi Varutthamellaam Mannitthu Agarri Vitteer -2 Um Ratthatthai Marunthaaga Enakku Thanthu Vitteer -2 3. Ethiraana Aayudhanggal Vaaykkaathae Poga Seyveer -2 Oru Vazhi Varubavarai Aezhu Vazhi Thuratthi Vitteer-2 4. Katalaam Thunbatthilae Moozhkitum Pothu Ennai-2 Kai Thookki Etuttheerae Anpilae Makizha Seytheer -2 5. Marittha Laasuruvai Uyir Pera Seythavarae -2 Marana Payatthilirunthu Ennaiyum Meettavarae -2