பாடல் #41263
அருவே உருவே குருவே
🔤 Aruvae Uruvae Kuruvae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருவே உருவே குருவே சரணம் ஆதியும் அந்தமும் ஆனாய் சரணம் -2 1. ஊனாய் உருவாய் உதித்தாய் சரணம் உம்மை நான் தரிசிக்க வந்தாய் சரணம் 2. இரட்சன்ய கொம்பாய் ஆனாய் சரணம் கீலயாத் தைலமாய் ஆனாய் சரணம் 3. அல்பா ஒமேகா ஆனாய் சரணம் ஆத்தும தாகம் தீர்த்தாய் சரணம் 4. அருபியாய் சொருபியாய் வந்தாய் சரணம் அக்கினி அபிஷேகம் தந்தாய் சரணம் 5. மனுக்குள பாவம் தீர்த்தாய் சரணம் இரத்தம் சிந்தி என்னைமீட்டாய் சரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aruvae Uruvae Kuruvae Saranam Aathiyum Andhamum Aanaay Saranam -2 1. Oonaay Uruvaay Uthitthaay Saranam Ummai Naan Tharisikka Vanthaay Saranam 2. Iratsanya Kompaay Aanaay Saranam Keelayaath Thailamaay Aanaay Saranam 3. Alpaa Omaekaa Aanaay Saranam Aatthuma Thaagam Theertthaay Saranam 4. Arupiyaay Sorupiyaay Vanthaay Saranam Akkini Apishaegam Thanthaay Saranam 5. Manukkula Paavam Theertthaay Saranam Rattham Sinthi Ennaimeettaay Saranam