பாடல் #41262
அழுகையின் பள்ளத்தாக்கில்
🔤 Azhukaiyin Pallatthaakkil
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: A
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா அபிஷேக மழையும் நீர்தானைய்யா 1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உம் சமூகம் எவ்வளவு இன்பமானது - 2 உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடி பாடி துதித்து மகிழ்கின்றது என் தேவனே என் ராஜனே உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன் 2. வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட ஒருநாள் உம் சமூகம் மேலானது - 2 பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால் நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன் 3. கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும் எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே - 2 நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள் 4. உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர் உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் - 2 என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள் துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhukaiyin Pallatthaakkil Natakkumpothellaam Aanandha Neeroorru Neerthaanaiyyaa Apishaega Mazhaiyum Neerthaanaiyyaa 1. Saenaigalin Kartthaavae Jeevanulla Devanae Um Samoogam Evvalavu Inbamaanathu - 2 Udalum Ullamum Kempeera Satthatthotu Paati Paati Thuthitthu Makizhkindrathu En Devanae En Raajanae Uruva Natanthituvaen Natanthu Senrituvaen Umathu Kanamazhaiyaal Thinamum Nirampituvaen 2. Vaeridatthil Vaazhkindra Aayiram Naatkal Vida Orunaal Um Samoogam Maelaanathu - 2 Pelatthinmael Pelanatainthu Parisuttha Vallamaiyaal Nirainthu Nirainthu Nanri Solvaen 3. Kathiravanum Kaedakamum Makimaiyum Maenmaiyum Ellaamae Neerthaanae Thakappan Neerthaanae - 2 Nanmaiyaana Eevugal Naalthorum Tharubavarae Nampukindra Manidharellaam Paakkiyavaankal 4. Umathu Aalayatthil Umakkaay Kaatthiruppor Unmaiyilae Paakkiyavaan Paakkiyavaankal - 2 Enna Natanthaalum Eppothum Thuthippaarkal Thuthiyaal Anuthinamum Nirainthiruppaarkal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Ab(Fm) (Ab) B7 (Bb) Eb (Cm Fm)
Ab Abm7 Eb
Fm Fm7 Gm7 Fm
(Abm7) Gm(Eb) Cm
Gm (Eb)
Fm Bb(bb7) Eb Bb Cm Gm
(Cm) C7 Fm Bb Fm
F7 Bb Eb
Ab Gm Cm
(Cm) Ab G
(G7) Ab (Cm )
Cm Ab G7
Ab (Cm)
(Abm7) Gm(Eb) Cm
Gm (Eb)
Fm Bb(bb7) Eb Bb Cm Gm
(Cm) C7 Fm Bb Fm
F7 Bb Eb
(Abm7) Gm(Eb) Cm
Gm (Eb)
Fm Bb(bb7) Eb Bb Cm Gm
(Cm) C7 Fm Bb Fm
F7 Bb Eb
(Abm7) Gm(Eb) Cm Gm (Eb)
Fm Bb(bb7) Eb Bb Cm Gm
(Cm) C7 Fm Bb Fm
F7 Bb Eb